Pages

Sunday, 30 March 2014

சிரிக்கலாம் வாங்க!


தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில் மாதம் தோறும் கடைசி ஞாயிறு 'சிரிக்கலாம் வாங்க' எனும் நிகழச்சி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. 







இன்று தாம்பரம்பேருந்து நிலையம் அருகில் உள்ள வள்ளுவர் குருகுலத்தில் இந் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மிமிக்ரி கலைஞர் திரு ஸ்ரீதரன் அவர்கள் கலந்துகொள்கின்றார். 


தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். 

நகைச்சுவை சொல்ல விருப்பமுடையோருக்கு மேடை ஏறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அனைவரும் வருக சிரித்து மகிழ்க!

No comments:

Post a Comment