Pages

Monday, 22 December 2014

வளைகாப்பு ரகசியம்

 
கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்...எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.




அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்...மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான்.

இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்.

No comments:

Post a Comment