Pages

Saturday, 27 December 2014

இந்த படத்தை கண்டவுடன் முதலில் என் கையாளாகாததனத்தை எண்ணி மிகவும் வெட்கப்பட்டேன்

இந்த படத்தை கண்டவுடன் முதலில் என்
கையாளாகாததனத்தை எண்ணி மிகவும்
வெட்கப்பட்டேன்..!!!



அட 25 ரூபாய் குடுத்து மினரல் வாட்டர்
வாங்கி குடிக்கும் கனவாங்களே,
தனவாங்களே,.......!!!! அரசு அதிகாரிகளே,
அரசியல்வாதிகளே......!!

நாம் வாழும் நாட்டில் தான் இவர்களும்
வாழுகின்றனர்...!! இவர்களின் இந்த
நிலைக்கு நாமும் நேரடியாகவோ,
மறைமுகமாகவோ ஒரு காரணம்...!!
இவர்கள் வாழ்வு மலர ஏதாவது செய்ய
முடிந்த்தால், தவறாமல்
தயவுசெய்து செய்யுங்கள்....!!!
 


No comments:

Post a Comment