Pages

Saturday, 27 December 2014

உணவுப்பொருட்களில் கலப்படம்



ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக...!!

மிளகில் --------------------பப்பாளி விதை
ஜீனியில் -------------------ரவா [ ] வெள்ளை மணல்
அரிசியில் ------------------கல் , நெல்
வெண்ணையில் ---------மாவு
நெய்யில் ---------------------டால்டா
டீத்தூள் -----------------------மரத்தூள் [ ] சாயத்தூள்
பச்சை பட்டாணி ----------பச்சை நிற சாயம்
அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்த விலையுள்ள எண்ணெய்




விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற கலப்பட பொருட்களை வாங்ககூடாது கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், கண்பார்வை குறைவு, குடல்புண், வாத நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன.

எனவே உணவுப்பொருட்கள் வாங்கும் போது, விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தரத்தையும் பார்க்க வேண்டும்... !


No comments:

Post a Comment