Pages

Tuesday, 3 February 2015

போஸ்ட் ஆபீஸ்களில் திருமகள் திருமண திட்டம்

         


அடுத்த ஆண்டு முதல் 10 வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தொடங்க முடியும். இந்த கணக்கில் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யவேண்டும். இன்று முதல் இத்திட்டம் நகர் பகுதிகளில் முழுநேரம் செயல்படும் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் தொடங்கப்பட்டது.


பெண்குழந்தைகளை பாதுகாக்க மத்திய அரசு "திருமகள் திருமண திட்டம்'. இத்திட்டத்தை நாடு முழுவதும் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் மத்திய அரசு தொடங்க உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி நடப்பு ஆண்டு மட்டும் 11 வயது மற்றும் அதற்கு குறைந்த வயது உடைய பெண் குழந்தைகளுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.                                                

No comments:

Post a Comment