கணினி பயன்படுத்துறீங்களா? அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க. இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே. நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க. விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. … Continue reading விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு 
No comments:
Post a Comment