Pages

Wednesday, 9 December 2015

கடலூருக்கு உணவு தேவை...தொடர்புக்கு



கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோழதரம், புடியூர் பகுதி மக்களுக்கு உணவு தேவைப்படுகின்றன. உணவு வழங்க விரும்புவோர் 9751012609 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment