Chennai : வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன. புத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள்.
விவின்: 96770 35963, விவேக்: 95661 80758
No comments:
Post a Comment