Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Pages
▼
Wednesday, 29 June 2016
உங்கள் ஆரோகியத்திற்கு காரணம் எது?
இதன் மகத்துவம் தெரியாமல் இதனை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை ....சீனாவில் ஒருவருக்கு 130 வயதிலும் சந்தையில் வியாபாரம் செய்துகொண்டு மிகவும் ஆரோகியமாக வாழ்வதை அறிந்து அவரை சந்திக்க சென்றார் நீதிபதியும் சித்த வைத்தியருமான பலராமையா அவர்கள் அந்த சீனபெரியவரிடம் உங்கள் ஆரோகியத்திற்கு காரணம் எதுவென என்ற கேள்விக்கு ஒற்றை வரியில் பதில்விவரம் தெரிந்த நாள் முதல் தினமும் குடிக்கும் மூலிகை இது தான் என "வல்லாரையை"சுட்டி காட்டியுள்ளார் அந்த சீனத்து பெரியவர் ..... ஐந்து ரூபாய்க்கு கூவி கூவி விற்றாலும் யாரும் சிண்டுவதில்லை நம்மூரில்.
No comments:
Post a Comment