Pages

Wednesday, 27 July 2016

பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?



உன் பிரச்சனை எதுவானாலும் அதற்குப் பரிகாரம் என்னிடமுண்டு.பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?என்னைப் பரிபூரணமாக நம்பு,உன் உடல்,மனம்,செல்வத்தை என் பாதத்தில் வை.உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்?என் இருப்பிடம் உன் இதயமே.உன் இருதயமே என் கோவில்.
-சாய் சத்குருவாணி.

No comments:

Post a Comment