Pages

Thursday, 18 August 2016

புனிதப்படுத்தல்



நான் ஒருவன் தியானிக்கும்பொழுது அவனைச் சூழ்ந்து இருக்கும் ஓளிவட்டத்தினால் மட்டுமின்றி அல்லது அவன் காண்கின்ற மகான்களின் சாட்சிகளினால் மட்டுமின்றி, கடினமான தினசரி வாழ்க்கையில் அவனது சகிப்புத் தன்மை எவ்வளவு என்பதன் மூலம் அவனுடைய ஆன்மீக முன்னேற்றத்தை அளவிடுகிறேன். கிறிஸ்துவின் பெருமை எப்படிப்பட்டது எனில், அவர் தியானத்தில் ஆழ்ந்து பரம்பிதாவுடன் அவருடைய ஒருமையை, அவருடைய பரிபூரண தனித்துவத்தை பெருஞ்சிறப்புடன் உணர்ந்து கொள்ள முடிந்தது மட்டுமன்றி அவரால் தாங்கிக் கொள்ளவும் முடிந்தது.
-- ஸ்ரீ ஞானமாதா

No comments:

Post a Comment