Pages

Monday, 22 August 2016

அவசரம் அதிகமாக பகிரவும்

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி பிரியா

புஷ்பா திரையரங்கம் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கபட்டு கோவை கங்கா மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு கால்களுக்கும் அறுவை சிகிச்சை செய்திட ₹10,00,000 ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.

மிகவு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வளவு பெரிய பணத்தை ஏற்பாடு செய்ய இயலாமல் தவிக்கின்றனர்.

சிறுமியின் உயிரை காத்திட உதவி செய்யுங்கள் அல்லது உதவிடும் நபர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்

தொடர்புக்கு

ஆ.ஈஸ்வரன்,
பெற்றோர் -ஆசிரியர் கழக முன்னால் தலைவர்,
ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  திருப்பூர்
94430 24086

No comments:

Post a Comment