Pages

Saturday, 20 August 2016

நமக்கென்று ஓர் இறைவனை உருவாக்கிக் கொள்வோம்

நமக்கென்று ஓர் இறைவனை உருவாக்கிக் கொள்வோம் அல்லது உபயோகித்துக் கொள்வோம். மிகச் சிறந்த யுக்தி அது!


நம் அறிவை எல்லா நாளும் நம்பிவிட முடியாது. திடீரென்று கழுத்தறுக்கும். அந்த சமயத்தில் மேலே சொன்ன யுக்தி ஆபத்பாந்தவனாக வந்து நம்மை காப்பாற்றும்!

No comments:

Post a Comment