Pages

Monday, 1 August 2016

இறைவனிடம் அடைக்கலம் - -ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்



இறைவனை நினைப்பதுதான் எல்லாவற்றையும் விட தலையாய கடமை. காலையில் முதன் முதலில் செய்ய வேண்டிய காரியம் இறைவன் மீது தியானம் மற்றும் அவனுடைய சேவைக்காக உங்கள் வாழ்க்கையை எவ்விதம் கொடுக்க முடியும் என்று எண்ணுவதாகும். அதனால் நாள் முழுவதும் நீங்கள் அவனது ஆனந்த்த்துடன் நிறைந்து இருப்பீர்கள்.
-ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

No comments:

Post a Comment