பணம் மாற போகும் நபர்கள் கவனத்திற்கு
கையில் கொண்டு செல்ல வேண்டியவை
1 ID proof, aadhar,/pan/passport
2, Bank a.c
3,drinking water 4bottle
4, மதிய உணவு
5,குடை
6,தரையில் விரித்து உட்கார பாய்
7.தேவையான மருந்துகள்
8.மொபைல் ரீ சார்ஜ் கூப்பன்
9,கொறிக்க கடலை 6பாக்கெட்
10,மொபைல் ஹெட் போன்
11,பவர் பேங்க்
12,மாலை நேர உணவு
13,பிஸ்கட் 3பாக்கெட்
14,பொறுமை
15,தலை சுற்றி வீழ்ந்தாலும்,மயக்கம் அடைந்தாலும், உயிரே போனாலும் நாட்டுக்காக என மனதில் உறுதி வேண்டும்
No comments:
Post a Comment