Pages

Wednesday, 21 December 2016

விமான நிலையங்களுக்குத் தனி நபர்களின் பெயர்களைச் சூட்ட மத்திய விமானத்துறை இயக்குனரகம் மறுப்பு


விமான நிலையங்களுக்குத் தனி நபர்களின் பெயர்களைச் சூட்ட மத்திய விமானத்துறை இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, விமான நிலையங்கள் அமைந்துள்ள ஊர்களின் பெயரையே வைக்கவும் இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.

சபாஷ்.... சரியான முடிவு....!

அப்படியே நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலையையும் அரசு அப்புறப்படுத்தி விட்டால் நாட்டில் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

No comments:

Post a Comment