நீங்கள் அடிக்கடி கார் மற்றும் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவரா -
அப்படியென்றால், இது உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.
காரிலோ அல்லது பேருந்திலோ நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்வதை தவிருங்கள். அதற்க்கு பதில் செம்பு பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.
அதுவும் கோடை கால வெப்பத்தை தவிர்க்க செம்பு பாட்டில்களில் வைக்கப்படும் தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
செம்பு பாட்டிலை காரில் வைத்து விட்டு சென்றாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அந்த தண்ணீரை பாதிக்காது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் எப்போதும் குளுர்ச்சியாகவே இருக்கும்.
நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே.
~ கிடைக்கிறது.
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Pages
▼
No comments:
Post a Comment