Pages

Wednesday, 9 August 2017

நிலவேம்பு" கசாயமும், "பப்பாளி" சாறும்

நன்பர்களே இப்போது பரவலாக "டெங்கு காய்ச்சல்" எங்கும் காணப்படுகிறது, அதர்க்கு இதுவரை ஆங்கில மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை....
நமது சித்த மருத்துவ முறைப்படி "நிலவேம்பு" கசாயமும், "பப்பாளி" சாறும் இதர்க்கு சிறந்த மருந்தாகும் ஆகவே இதை பயன்படுத்தி நலம் பெறவும்!!!
       *****************
                            *************

No comments:

Post a Comment