Pages

Sunday, 28 January 2018

15,000 க்கும் மேற்பட்ட இயற்கை பிரசவங்களை பாரம்பரிய முறையில் பார்த்தவர்

சூலகட்டி நரசம்மா 97 வயது பெண்மணி.15,000 க்கும் மேற்பட்ட இயற்கை பிரசவங்களை பாரம்பரிய முறையில் பார்த்தவர்...
கர்ப்ப பையில்  பாப்பா ஆரோக்கியமாக உள்ளதா, தலை சரியான முறையில் உள்ளதா,நாடி துடிப்பு எப்படி என அறிந்து சொல்லும் வல்லமை பெற்றவர்.
இது போன்று அறிந்து சொல்ல அவர் பணம் பெறுவது இல்லை.
இவரை தேடி கண்டுபிடித்து பத்ம விருது வழங்கி  உள்ளது.
மத்திய அரசு.சாமானிய மக்கள் அங்கீகாரம் பெறுவது சந்தோஷம்!.
ஸ்டாலின் ஏன் இதற்கு மென்டல் போல் கதறுகிறார் !?.

No comments:

Post a Comment