Pages

Friday, 5 January 2018

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, பிரதமர் மோடிக்கு ஆச்சர்யமளிக்கும் பரிசு ஒன்றை அளிக்க திட்டமிட்டுள்ளார்

வரும் 14-ம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, பிரதமர் மோடிக்கு ஆச்சர்யமளிக்கும் பரிசு ஒன்றை அளிக்க திட்டமிட்டுள்ளார்...

. நவீன தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்திகரித்து தூய்மையான குடிநீராக்கும் நடமாடும் ஜீப் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்க உள்ளார். இந்த ஜீப் ஓரிரு நாட்களில் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

அதி நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜீப் தினமும் 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரை சுத்திகரித்து தூய்மையாக குடிநீராக மாற்றும் திறன் கொண்டது

No comments:

Post a Comment