Pages

Saturday, 20 January 2018

Voter List -ல உங்க பெயர் இருக்கா?

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!
கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டியதில்லை.....
வாக்குச்சாவடியில் கூட்டத்தில் தேட வேண்டியதில்லை.....
எளிது....மிக எளிது....
உங்க voter ID எண்னை 1950க்கு SMS பண்ணுங்க.
உங்களுடைய அனைத்து தகவல்களும் வரும். மேலும் நீங்கள் ஓட்டு போடும் பூத் விலாசமும் வரும்
SMS இலவசமே...
இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள் தோழர்களே.

No comments:

Post a Comment