Pages

Tuesday, 26 June 2018

உங்களையும்,உங்கள் சந்ததியினரையும் இனியாவது காப்பாற்றுங்கள்

ஜெர்ஸி மாட்டு பால், லெக்ஹார்ன் மரபியல் இழப்பு வாலிப பருவ மாற்ற முட்டை,மரபியல் மாற்ற விஷ உணவு ஆடு,மரபியல் மாற்ற அணைக்கட்டு மீன், பிராய்லர் விஷ ஹார்மோன் உணவு கோழி,பெட்ரோலிய கழிவு நல்லெண்ணை, கலப்பட மஞ்சள் தூள்,மினரல் வாட்டர், தழ தழ பெங்களூர் தக்காளி,கடும் ரசாயன கோதுமை, நவீன ஆலை பாலீஷ் அரிசி,
கொட்டை இல்லாத பழங்கள்,மரபியல் மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள், வித விதமான தடுப்பு ஊசிகள் ,காபி, டீ,சாராயம் ,பாக்கெட் ரசாயன உணவுகள்,அஜீனா மோட்டா உப்பு,அயோடின் உப்பு, சிறு தானியங்களை ஒதுக்கியது,அமெரிக்க பன்றி சோளம்,நூடுல்ஸ்,காளான் ஃரை, பன்னீர்,காலி பிளவர் ஃபிரை, கருப்பட்டியைமறந்தது, பழைய சாதத்தை மறந்தது,சீஸ் எனும் ரசாயன பாலாடை கட்டி, பிஸ்சா உணவு,திருப்பதி முடிகளை எரித்து சேர்க்கும் கொக்கோ சாக்லேட்டுகள்,ரசாயன அலோபதி மாத்திரைகள்,எக்ஸ் ரே,ஸ்கேன் சேர்த்து நம் மரபியலை தொலைத்தால் நம் மரபியலும் இப்படி மாறதான் செய்யும்...
இதைதான் பன்னாட்டு வியாபார தரித்திரங்கள் உங்களிடம் எதிர்பார்த்து செய்கிறது.
நீங்களும் உடந்தை ஆகிறீர்கள் என்பதே வேதனையிலும் வேதனை.
இது ரகசிய ரசாயன போர் என்பதை உணர்ந்து உங்களையும்,உங்கள் சந்ததியினரையும் இனியாவது காப்பாற்றுங்கள்.
விளம்பரம் நமக்கு உயிர் தராது.
உணவே மருந்து.

No comments:

Post a Comment