✅👌👍🇪🇬
உடலில் உண்டாகும் கொழுப்பு க்களை கரைக்கவும் , சிந்தனை , அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவும் அற்புத ஆற்றல் மிக்க ஜூஸ்
வல்லாரைக் கீரை ஜூஸ்
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை. - 50 கிராம்
ரோஜா இதழ்கள். - ஒரு கைப்பிடி
அமுக்கரா பொடி. - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள். - கால் தேக்கரண்டி
தண்ணீர். - தேவையான அளவு
தேன். - தேவையான அளவு
செய்முறை...
வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.
பயன்கள்....
இந்த ஜூஸை குடித்துவந்தால் உடலில் உண்டாகும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும். சிந்தனை , அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி மேலோங்கும் . இரத்த அழுத்தத்தை சமன்படுத்தும் , நல்ல சுறுப்பை உண்டாகும் ஆற்றல் மிக்க அற்புதமான ஜூஸ்.
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Pages
▼
No comments:
Post a Comment