Tuesday, 29 January 2019

திருமலையில் தங்குவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள்

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே .*கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

Wednesday, 23 January 2019

அரபிக்கடலை அடக்கி ஆளும் #இந்தியா

*அரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா*

நிறைய பேர் நாளைக்கு என்ன டிரஸ் போட வேண்டும் என்றும்  நாளைக்கு எங்கே என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள்.. 

சிலர் தான் நாளைக்கு நம் நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள். 

Tuesday, 22 January 2019

#பாரதிய_ஜனதா_அரசு அறிவித்துள்ள 10% இட ஒதுக்கீட்டை அடையப்போகும் சாதியினர்

பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ள 10% இட ஒதுக்கீட்டை அடையப்போகும் சாதியினர் ஐயர், ஐயங்கார் மாத்திரமல்ல என்பதையும் எழுபத்தி ஒன்பது பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையை சொல்வோம் ...

எத்தனை இஸ்லாமிய பிரிவுகள்.?
எத்தனை கிருத்துவ பிரிவுகள்..?
எத்தனை செட்டியார் பிரிவுகள்..?

Saturday, 5 January 2019

இன்றைய 05.01.2019 #வேலைவாய்ப்பு செய்திகள்

*இன்றைய  #வேலைவாய்ப்பு செய்திகள்*

1. *Chennai District Employment Office Recruitment*
காலியிடங்கள்:  07
கல்வி தகுதி: 8th
சம்பளம்:    ₹. 15700/-
Apply:http://bit.ly/2s9udkL

2. *Bangalore Metro Rail Corporation Limited Recruitment*
காலியிடங்கள்:  174
கல்வி தகுதி:  10th, ITI, Diploma, B.E/B.Tech
சம்பளம்:   ₹. 16000 – 30770 /- 
Apply: http://bit.ly/2AZfY4Y

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing