தேனில் இயற்கையான குளுக்கோஸ் இருப்பதால் அது நேரடியாக இரத்தத்தில் கலந்து உடற்சோர்வை நீக்கும்,அதோடு உடனடியாக சக்தியே உடலுக்கு அளிக்கிறது, இரத்த சிவப்பனுக்களின் என்னிக்கையை அதிகரிக்கும் மற்றும் ஹியுமோகுளோஃபின் அளவை அதிகரிக்கிறது முக்கியமாக பெண்கள் (2ஸ்பூன் தேனுடன் 1ஸ்பூன் நெல்லிப்பொடி நீர் கலந்து அருந்தினால் ஒரு மண்டலத்தில் ஹியுமோகுளேஃபின் அளவை அதிகரிக்கும்,அதோடு இரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு இதுவே சிறந்த மறுந்து) தேன் தானும் கெடாது தன்னை சார்ந்தவர்களையும் கெட விடாது ஆகவே தான் தேனை பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் உணவாக உட்கொள்ளலாம்,
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Showing posts with label #Honey #Usesofhoney #HomeRemidies. Show all posts
Showing posts with label #Honey #Usesofhoney #HomeRemidies. Show all posts
Subscribe to:
Posts (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
