Friday, 9 December 2016

தேனை ஏன் நாம் தினசரி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

      தேனில் இயற்கையான குளுக்கோஸ் இருப்பதால் அது நேரடியாக இரத்தத்தில் கலந்து உடற்சோர்வை நீக்கும்,அதோடு உடனடியாக சக்தியே உடலுக்கு அளிக்கிறது, இரத்த சிவப்பனுக்களின் என்னிக்கையை அதிகரிக்கும் மற்றும் ஹியுமோகுளோஃபின் அளவை அதிகரிக்கிறது முக்கியமாக பெண்கள் (2ஸ்பூன் தேனுடன் 1ஸ்பூன் நெல்லிப்பொடி நீர் கலந்து அருந்தினால் ஒரு மண்டலத்தில் ஹியுமோகுளேஃபின் அளவை அதிகரிக்கும்,அதோடு இரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு இதுவே சிறந்த மறுந்து) தேன் தானும் கெடாது தன்னை சார்ந்தவர்களையும் கெட விடாது ஆகவே தான் தேனை பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் உணவாக உட்கொள்ளலாம், அது மட்டுமின்றி தேன் இரத்த கொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நீறுத்த 1தம்ளர் வெந்நீரில் 1தேக்கரண்டி தேன் கலந்து இரவு படுக்கபோகும் முன் குடித்துவர இரண்டு வாரத்தில் பிரச்சனை சரியாகும்,குழந்தைகளுக்கு தினசரி தேனை உணவாக குடுத்தால் அவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும், தேன் இரத்தத்தை சுத்திகரிக்கும் அதோடு ஒரு ஸ்பூன் தேன் மற்றும் நெல்லிப்பொடி கலந்து உபயோகித்தால் இதயகோளாருகள் நீங்கும் அதோடு நுரையீரல் பிரச்சனைகளும் தீரும்(தினசரி 3வேளை நீரில் தேன்"கலந்து உணவு உண்னும் அரைமணி"நேரத்திற்கு முன் குடித்து வர ஆஸ்த்துமா சரியாகும்), தேனை எப்போதுமே நீர் அல்லது பால் கலந்து அருந்துவது நல்லது மேலும் தேன் தினசரி உணவாக பயன்படுத்தும் போது அது உடலில்லுள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது, கர்பினிகளுக்கு பிரசவம் எளிதாகும், அதோடு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால்" தடையின்றி"சுரக்கும்,இரத்த குழாயில் படியும் கொழுப்புக்கு பூண்டு எதிரி,கல்லீரல் மண்ணீரல் எலும்பு நகம் ரோமம் போன்றவை பலப்படும், வாய்ப்புண் ஆறும்(புண்களின் மீது தடவ வேண்டும்),இளமையை அதிகரிக்கும்,ஆயுள்"நீடிக்கும்,

"பிறந்த குழந்தையை முதல் முறையாக பார்க்க போவோர் அனைவரும் பணமோ புது துணிகளையோ வாங்கி செல்வதற்கு பதிலாக தேனை பரிசாக வழங்கலாம், திருமண பரிசுப்பொருளாகவும் தேனை வழங்கலாம், மலைவாழ் மக்கள் திருமணம் ஆன 1மாதம் வரை பாலுடன் தேன் கலந்து உண்ணும் வழக்கம் உள்ளது, தேன் மலட்டு தன்மையை நீக்க வல்லது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing