Showing posts with label #அம்மாஎன்றால்அன்பு #Amma #TNCM #JJ #JJAYALALITHA #CHIEFMINISTEROFTAMILNADU #PURATCHITHALAIVI. Show all posts
Showing posts with label #அம்மாஎன்றால்அன்பு #Amma #TNCM #JJ #JJAYALALITHA #CHIEFMINISTEROFTAMILNADU #PURATCHITHALAIVI. Show all posts

Monday, 5 December 2016

#அம்மா என்றால் அன்பு #Amma



‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது. 


தமிழகத்தின் தைரிய மங்கை 
இன்றோடு 05.12.2016 நீங்கா விடை பெறுகிறார் 
மக்கள் மனதில் அம்மா என்ற புனை 
பெயரில் விதை விதைத்து விட்டாய் 
1948. இல் ஜனனம் ...
1965 இல் தமிழ் படத்தில் நடித்து 
தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தாய் 
1980 இல் அரசியல் பிரவேசம் செய்தாய் 
பொன் மனசெம்மல் கண்டெடுத்த முத்து நீ ...
1991 இல் முதன் முறையாக தமிழக மக்களின் 
ஆதரவோடு முதலமைச்சர் ஆனாய் அம்மா ..
இதுவரை 6 முறை அரியணை ஏறி... மக்கள் 
மனதில் நீங்கா இடம் பிடித்தாய் ...

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing