ஒரு நடிகரின் படத்தின்
டீஸரை சில லட்சம் பேர்,
அல்லது கோடி பேர்
பார்த்திருப்பதைத்தான்
இதுவரை கேட்டிருக்கிறோம்..
இதோ இந்த ரூபி என்ற ஆசிரியை
அதுவும் அரசு மேல்நிலைப்
பள்ளியின் ஆசிரியை,
தனது அரசுப் பள்ளி
மாணவர்களுக்குக் கற்றுக்
கொடுக்க வசதியாக வடிவமைத்த,
கணிதப் பாடத்தின் செயலியை
பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு
கோடியைத் தொடப்போகிறது..
பாடம் நடத்தும் எளிமை
அருமையாக இருக்கும். 👏
Algebra வை எளிய நடையில்
சொல்லி கொடுக்க இவரை
மிஞ்ச யாரும் இல்லை..
இவரது இலவச கல்வியை
youtube மூலம் பல குழந்தைகள்
பயன் பெறுகிறார்கள்..
கல்விக்கு மீண்டும் ஒரு
காமராஜரை காண முடிகிறது..
பணிகள் தொடரட்டும்.. 👏👏👏
#வாழ்த்துக்கள்💐💐💐
No comments:
Post a Comment