Showing posts with label #சபரிமலை #சபரிமலை யாத்திரை #LordIyyappan. Show all posts
Showing posts with label #சபரிமலை #சபரிமலை யாத்திரை #LordIyyappan. Show all posts

Sunday, 23 August 2015

#சபரிமலை யாத்திரைப் பலன்கள்


வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ள சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது. 

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing