Showing posts with label #Diabetes #சர்க்கரைவியாதி #சர்க்கரை #வியாதி #நீரிழிவு #நீரிழிவுஎன்றால்என்ன. Show all posts
Showing posts with label #Diabetes #சர்க்கரைவியாதி #சர்க்கரை #வியாதி #நீரிழிவு #நீரிழிவுஎன்றால்என்ன. Show all posts

Tuesday, 29 November 2016

#சர்க்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்


#சர்க்கரைவியாதி அது ஒருநோயல்ல. நோய்களின் ஊற்று.உலகமெங்கும் பரவி வரும் நோயாக சர்க்கரை வியாதி  (நீரிழிவு) உருவெடுத்துவருகிறது. 2015 க்குள், புற்றுநோய், இதயநோய்களை விட, மனிதர்களின் இறப்புக்குநீரிழிவு நோய்தான் முதல் காரணமாகப்போகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு,நோயில்லாதவர்களை விட இருமடங்குஅதிகம். இந்தியா போன்ற வளரும்நாடுகளில், வருங்காலங்களில் சர்க்கரைவியாதி நோய் 170 சதவிகிதம் அதிகரிக்கும்.நோயில்லாதவர்களை விட, நீரிழிவு நோய்உள்ளவர்களின் ஆயுட்காலம் 4லிருந்து8வருடங்கள் குறைந்து விடும்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing