Wednesday, 26 February 2014

A Rapturous Night with the Divine - Mahashivarathri





" Shiva means the Auspicious One, 
settled in Ananda, Bliss, Final Beatitude,
 that lies beyond the trappings of a mind 
caught in mundane desires and fears. 
Worship and celebration of Him - the Divine 
Personification of That Ananda, Bliss, 
Final Beatitude is Mahashivaratri. 

Happy Shivaratri to all my friends... "



"Maha-Sivaratri" is a Hindu festival observed on the night of the four­teenth day of the dark half in the month of 'Magha', in Tamil 'Maasi', corresponding to the English months 'February—March', in honour of Siva, one of the Hindu Trinity, representing the destructive aspect in the universe.Though generally, the night time is considered sacred and suitable for the worship of the feminine aspect of' the deity and the day time for that of' the masculine, yet on this particular occasion Siva is worshipped during the night time, and as a matter of fact, it is specially enjoined to be observed then. The observance of the Vratha is believed to secure for the devotee immunity from the eftects of sin committed either wittingly or unwittingly. The night is divided into four quarters, each quarter going by the name of a Jama called also Yama and pious people keep awake during every one of it , worshipping Iswara.



It is said that the whole world was under destruction once and the Goddess Parvati worshipped her husband Siva then and prayed to him that the Jivas (living souls) remaining in space like particles of gold dust in a lump of wax during that long period of pralaya (deluge) night, should, when they became active once again and are in the enjoy­ment of their short day and night, have his blessings if they but worshipped him just as she did then, and her prayer was accordingly granted.The night fixed for the worship of Iswara by mortals by Parvati was named Maha-Sivaratri or the great night of Siva, since pralaya is brought about by him and hence the period is really his night from the great night or pralaya which was the cause for the origin of this Sivaratri.



The people who observe this Sivaratri- Vratha take only single meal during the day previous to the Vratha day and sleep in clean place during the night. In the morning of the Vratha day they take a bath in the waters of a sacred river, and then go to witness the divine worship in a Siva temple, and at night offer worship to Siva during every one of the four Yamams. Night long vigil on Sivaratri day,watching the sacred ablutions of Siva Linga at the temple,is the core of the Sivaratri festival.The Rudra Japa Abhisheka of Siva Linga resounds the multifacted glory of Lord Siva,who is also called Asutosh or One who is easily pleased by copius ablutions with water, the cheapest available commodity.We should remember that water in essence is Prana Sakti or life force. Such an observance of Siva Ratri will really bestow on the devotee the greatest grace of Lord Siva, the auspicious knowledge of Atma Jnana. Besides the devotee is also blessed with material prosperity the items of which are beautifully listed in the ChamakaMantra uttered on this occasion.



There is also a myth emphasizing the importance of the worship of Siva during the Sivaratri night and it is in brief as follows :




Once there was a hunter, and he one day went into the forest to procure meat for his family by hunting some animal. He wandered up and down in the forest from morning till night in search of game but was unable to shoot any. At last, when night overtook him, he climbed up a Bael tree to escape from a wild animal that was pursuing him, being roused from its lair by the hunter. The animal was lying down at the foot of the tree quite certain that the man would fall down either from sleep or from exhaustion, and that he might eat him. The hunter, exhausted as he was from his exertions and hunger, wished to scare away the animal by throwing handful of bael leaves. These leaves dripping with water on account of the recent shower, fell on a Siva-Lingam that was near. The night happened to be the Maha-Sivaratri night. He had fasted during the whole day since he could not find anything to eat. The drenching rain constituted a bath and his action of throwing the bael leaves on the Siva-Lingam, the wor­ship of Siva on the Sivaratri night. Though his actions were not intentional to worship Siva, yet he is said to have gained heaven as he had observed the Sivaratri - Vratha unwittingly.


The basic principle underlying the observance of the Maha-Sivaratri Vratha appears to be to emphasize the fact that death is sure to follow birth, night is sure to follow day,Pralaya, active cosmic life and so on, and consequently people should always bear in mind while enjoying the one its opposite and regulate their life accordingly. They should not be elated at success nor should they allow themselves to be carried away by despair at failures but always have trust in God and worship him.


     The release from samsâra means, 
according to Sankara, the absolute merging 
of the individual soul in Brahman, due
 to the dismissal of the erroneous notion 
that the soul is distinct from Brahman; according 
to Râmânuga it only means the soul's passing from 
the troubles of earthly life into a kind of heaven 
or paradise where it will remain for ever in 
undisturbed personal bliss.
--As Râmânuga does 
not distinguish a higher and lower Brahman, the 
distinction of a higher and lower knowledge is 
likewise not valid for him; the teaching of the 
Upanishads is not twofold but essentially one, and
leads the enlightened devotee to one result only.



இன்று
மாசி - 24 ஆம் நாள், மார்ச் - 7 ம் தேதி
திங்கள்கிழமை
நல்ல நேரம் : காலை 6-7 மாலை 4:30-5:30
இராகுகாலம்: 7.30 - 9.00 
எமகண்டம்: 10.30 - 12.00
திதி : திரயோதசி முற்பகல் 11:30 மணி வரை. பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் :அவிட்டம் பின்னிரவு 12:43 மணி வரை. பிறகு சதயம்
சந்திராஷ்டமம்: பூசம்/ஆயில்யம்

சிவராத்திரி விசேசமானது ஏன்?

மாசிமாத தேய்பிறை சதூர்த்தி நாள் மஹா சிவராத்திரி தினம்.

நமது நாட்டு விரதங்களில் இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் நவராத்திரி, சிவராத்திரி என்ற இரண்டு ராத்திரிகளுமே விசேசமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னது அம்பிக்கையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.



ராத்திரி என்பது என்ன?



ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்ஙதால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதி ல்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்த வரன். தூக்கமாம் ஆனால் அளவு கடந்தும் தூங்கக் கூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.



எதனால் தூக்கம் வருகிறது? இந்த தூக்கம் அவசியம்தானா? என்று விசாரித்த சிலர் இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.



“பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண்காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்து பின் கூறுகிறோம்.



அச்சமயம் நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்ணுலகம் விண்ணுலகம் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்பிரளயம் என்படும்.

நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்து சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.

பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப் பொடிகள் உருத் தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி, என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிரு ஷ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மா விற்கு ஏற்றபடி உடல் எடுக்கி றார்கள்.

அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள்.

நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து, இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி, தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அப்படியே வரம் தந்தார்.

விரதம் இருப்பது எப்படி???

காலையில் நீராடி, தூய உடையுடன் சிவநாமம் சொல்லிக் கொண்டு திருநீறு அணிந்து பகலில் உண்ணாமலும், இரவு முழுவதும் தூங்காமலும் கண் விழித்து இருக்க வேண்டும் .

இயலாதவர்கள் பால் பழம் சாப்பிடலாம் ஐந்தெழுத்து மந்திரம் "ஓம் நமசிவாய" என்று அன்று முழுவதும் உச்சரிக்க வேண்டும். திருமுறைப்பாடல்கள், ருத்ரம் இவற்றை பாடலாம்.

மறுநாள் சிவ தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

விரதத்தால் கிடைக்க பெறும் நன்மை : மன கிலேசம் அகலும். பிள்ளைகளுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடை பெறும் . நோய்கள் குணமாகும். வாழ்வில் சகல் சம்பத்துகளும் உண்டாகும்.

எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.


March 07, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

ISHA Foundation நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்!



Also Joint the event :  


aLSO lIKE tHE eVENT:


OUM NAMASHIVAYA OUM

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing