Sunday, 18 May 2014

சட்டம் படிக்க விரும்புபவ்ர்கள் கவனத்திற்கு



தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் உள்ள சீர்மிகு சட்டபள்ளியில் 5 ஆண்டு பிஏ.பிஎல் (ஹானர்ஸ் 120 இடங்கள்) பி.காம்.பிஎல் (ஹானர்ஸ் 60) இடங்கள் உள்ளிட்ட படிப்புகலூக்கு மே 12 ஆம் தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கபட்டு வருகிறது இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜீன் 6 ஆகும் ஜுன் 13 அன்று தரவரிசை பட்டியல் வெளியிடபடும் கல்விதகுதி +2 அல்லது அதற்கு இணையான படிப்பு

சென்னையில் உள்ள் டாகடர் அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி உள்பட தமிழகம் முழுவடுஹ்ம் உள்ள 6 அரசு சட்டகல்லுரியில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ள பிஏ.பிஎல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 12 முதல் வழங்கபட்டுவருகிறது 

ஜூன் 13 தேதிக்குள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்க படவேண்டும்.  அரசு சட்டகல்லூரிகள் சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஊர்களில் இருகின்றன் ஒரே விண்ணப்பம் அனைத்துகல்லூரிக்கும் பொருந்தும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

 சேரவிரும்பும் கல்லூரியை குறிப்பிடும் வசதி விண்ணப்பஹ்ட்தில் இருக்கும் தரவரிசை பட்டியல் ஜுன் 23 அன்று வெளியிடபடும் கல்வி தகுதி +2 அல்லது அதற்கு இணையான படிப்பு மட்டும்

அரசு சட்டகல்லூரிகளில் மூன்றாண்டு பி.எல் படிப்புக்கு மொத்தம் 1,262 இடங்கள் உள்ளன இந்த இடங்கலுக்கு விண்ணப்பங்கள் மே 26 முதல் விநியோகிக்கபடும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் நிரப்பபட்ட விண்ணப்பங்கள் கல்லூரியில் சமர்பிக்கபடவேண்டும் தரவரிசை பட்டியல் ஆக்ஸ்ட் 31 அன்று வெளியிடபடும் கல்வி தகுதி ஏதேனும் பட்ட படிப்பு
மூன்றான்டு ஹானர்ஸ் படிப்புக்கும் மே 26 முதல் விண்ணப்ப்ங்கள் கொடுக்கப்டும் சமர்பிக்க கடைசி தேதி ஜூலை 11 தரவரிசை பட்டியல் ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்டும்

விண்ணப்பங்கள் சட்ட கல்லூரிகளிலும் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள சட்ட பல்கலைகழகத்திலும் கிடைக்கும்

பகுதி நேர மற்றும் மாலை நேர வகுப்புகள் கிடையாது முற்றீலும் தடை செய்யபட்டுள்ளது சட்டம் முழு நேர வகுப்பாக மட்டுமே படிக்க இயலும்

மூன்றான்டு ஹானர்ஸ் அல்லாத சட்டம் படிக்க வயது வரம்பில்லை மற்றவற்றுகு உண்டு

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing