புற உலக இன்பங்கள் மிக மிக வசீகரமானவை. மிக சக்தி வாய்ந்த காந்தம் போன்றவை.
நீங்கள் குண்டூசிகளாய் இருந்தால் அதி பயங்கர விசையுடன் இழுக்கப்பட்டு, மிகப்பெரிய மோதலுடன் ஒட்டிக்கொள்வீர்கள். விடுவித்துக்கொள்தல் எளிதல்ல.
மரக்கட்டைகளாய் இருந்தால் இழுக்கப்படாமல் அவற்றிலிருந்து முழுமையான நன்மைகளை பெற இயலும்
No comments:
Post a Comment