BSNL offers free calls, SMS to help Chennai people
In order to extend a helping hand to the stranded people of Chennai due to unforeseen floods and also to facilitate relief operations during this natural calamity, telecom operator BSNL on Wednesday said it will provide free calls, SMS and data package for next seven days.
For example, for prepaid customers, it is offering free voice calls and STD and data package of 100MB. Similarly, for landline and broadband customers, it is offering free voice calls and 100MB data package.
For the postpaid customers, it said there will be a rental rebate of seven days and extension of billing cycle by 15 days.
Earlier in the day, Bharti Airtel also announced some offers for its customers in Chennai.
Some of the offers include auto approval of ‘Talk Time’ credit up to ₹30 for all Airtel pre-paid mobile customers, free-of-cost credit of 10 minutes of Airtel-to-Airtel calling for pre-paid mobile customers with a validity of two days and free-of-cost credit of 50MB mobile data for Airtel pre-paid mobile customers with a validity of two days.
Airtel post-paid and fixed line customers, whose bills are due to be paid immediately, will also get an extended time to make the payment and will experience uninterrupted services, the company said.
“The uninterrupted rains have also resulted in excessive water logging and disruption of essential services in Chennai, thus causing power failures and impacting our services in some regions. We at Airtel are relentlessly working with the local authorities to enable smooth mobile communication for Airtel customers across the city,” it said.
---------
[Chennai] Free Rs. 30 Mobile Recharge – PayTm
Call on tollfree no. 18001030033 & recharge your friend’s phone for free!
PayTm: Stay Safe Chennai
-----------------
Chennai #Army Helpline is now open!!
Call - 9840295100Kindly spread
#chennairains #Chennaifloodrelief #chennairainupdates
-------
தேசிய பேரிடர் மீட்பு குழு National Disaster Response Force (NDRF) 600 பேரும் , 40 படகும் inflatable boats யுடன் சென்னை மக்களை காப்பாற்ற வந்துள்ளனர் . சென்னை ஏர்போர்ட் நீரில் மூழ்கியுள்ளதால் இவர்கள் 60 கி மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் INS ராஜாளி விமானதளத்தில் தரையிறக்கப்பட்டு 15 டீமாக பிரிந்து சென்னையின் வெவ்வேறு இடங்களுக்கு மக்களை மீட்க அனுப்பி வைக்கப்பட உள்ளனர் .
#ChennaiRains
#ChennaiRains
---------------------------------------------------
Bridges!
Heard Saidapet, Kotturpuram bridges are not accessible. Adyar ok for now. Do not venture out unless necessary. Buy all your stocks now - medicine, grocery, milk, biscuits, snacks, bread, vegetables, fruits, etc.
----------------------------
-----------
முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையினை அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு டிடி மூலம் பணம் அனுப்பலாம் .
மழை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக (BJP) பாஜக-வின் அவசர சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Bjp help line : 044 24359600
வடசென்னை : 9840061920
மத்திய சென்னை : 9444133343
தென்சென்னை : 9500085000. 044 43574955
வடசென்னை : 9840061920
மத்திய சென்னை : 9444133343
தென்சென்னை : 9500085000. 044 43574955
ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம். எந்த பாரபட்சமும் இன்றி எங்கள் சேவையை பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணியில்,
பொன். இராதாகிருஷ்ணன்
பொன். இராதாகிருஷ்ணன்
Please Share it...
முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையினை அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு டிடி மூலம் பணம் அனுப்பலாம் .
டி டி பெயர் :- CHIEF MINISTER'S PUBLIC RELIEF FUND.
அனுப்ப வேண்டிய முகவரி:-
The joint secretary to government and finance.,
Chief Minister's public relief fund.,
Finance Department.,
Secretariat.,
Chennai: 600 009.
#Chennairains
------------அனுப்ப வேண்டிய முகவரி:-
The joint secretary to government and finance.,
Chief Minister's public relief fund.,
Finance Department.,
Secretariat.,
Chennai: 600 009.
#Chennairains
இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திறந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .
2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152
3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077
9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
--------------
தேசிய ஊடகங்கள் அனைத்தும் இன்று காலை முதல் சென்னை மழை நிலவரத்தை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.ராணுவ உதவிகள் ,பேரிடர் மீட்பு படைகளும் களத்தில் இருக்கின்றன.குடிசை வாழ் மக்கள் முற்றிலும் தங்கள் உடமைகளை இழந்துவிட்டனர்.
மழை இன்னும் நீடிக்கும் என்ற செய்திதான் கொடூரமாக இருக்கிறது.சென்னை,கடலூர் மக்களுக்காக பிற மாவட்ட மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்வது நல்ல பலன் தரும்#chennairains
No comments:
Post a Comment