அ.தி.மு.க.,வின்
தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் இலவச இணையதள வசதியுடன்
லேப்டாப் வழங்கப்படும். 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம். இலவச மொபைல்போன்
வழங்கப்படும் எனவும், மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்
வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரம்:
Error
loading player: No playable sources found
*அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் பயிர்க்கடன்: அ.தி.மு.க.,
* விவசாயிகளுக்கு முழுக்கடன் மானியம.
*காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுவதுமாக செயல்படுத்த நடவடிக்கை.
* விவசாயிகளுக்கு முழுக்கடன் மானியம.
*காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுவதுமாக செயல்படுத்த நடவடிக்கை.