Wednesday 29 June 2016

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 புராதன கோயில்கள் உள்ளன

இராஜேந்திர பட்டினம்:-
~~~~~~~~~~~~~~
*சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்*
ஓமாம்புலியூர் :-
~~~~~~~~~
*பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்*
கானாட்டம்புலியூர்:-
~~~~~~~~~~~~
*பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்*
சிதம்பரம் :-
~~~~~~~
*தில்லை நடராஜர் திருக்கோயில்*
சிவபுரி :-
~~~~~
*உச்சிநாதர் திருக்கோயில்*
திருக்கழிப்பாலை:-
~~~~~~~~~~~
*பால்வண்ணநாதர் திருக்கோயில்*
திருக்கூடலையாற்றூர்:-
~~~~~~~~~~~~~~~
*வல்லபேஸ்வரர் திருக்கோயில்*
திருச்சோபுரம்:-

~~~~~~~~~
*மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்*
திருத்தளூர்:-
~~~~~~~~
*சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்*
திருநாரையூர்:-
~~~~~~~~~
*சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்*
மேலக்கடம்பூர்:-
~~~~~~~~~~
*அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்*
திருப்பாதிரிபுலியூர்:-
~~~~~~~~~~~~
*பாடலீஸ்வரர் திருக்கோயில்*
திருமாணிக்குழி:-
~~~~~~~~~~~
*வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்*
திருவட்டத்துறை:-
~~~~~~~~~~~
*தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்*
திருவதிகை:-
~~~~~~~~
*வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்*
திருவேட்களம்:-
~~~~~~~~~
*பாசுபதேஸ்வரர் திருக்கோயில்*
தீர்த்தனகிரி:-
~~~~~~~~
*சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்*
பெண்ணாடம்:-
~~~~~~~~~
*பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்*
விருத்தாச்சலம:-
~~~~~~~~~~
*விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்*
ஹர ஹர மஹா தேவா
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing