Saturday, 10 June 2017

பனங் கொட்டைகளுக்கு இவரை தொடர்பு கொள்ளுங்கள்

இயற்கை கரங்கள்...

என்னிடம் பனை விதை கிடைக்கும் என்று கூறி இருந்தேன்

ஆடி மாதம்  முதல் தேதியிலிருந்து கொடுக்க உள்ளேன்.
தேவை உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

09487624149, வாட்ஸ்ஆப் 09945679783

இந்த வருடம் 10 லட்சம் கொடுக்க இலக்கு வைத்து கொண்டுள்ளேன்.
விலை இல்லாமல் இலவசமாக கொடுக்க உள்ளேன்.

AKR express  அல்லது KPN parcel serviceமூலம் அனுப்பி வைக்கிறேன் 

அனுப்பும் செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும்.

உண்மையான தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

முடிந்தவர்கள் மரக்கன்று கொடுத்து உதவுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள்  பணமாக கொடுத்து இயற்கையை காக்க உதவுங்கள்  குறைந்தபட்சம்  இந்த பதிவை பிறருக்கு அனுப்புங்கள்
பனை விதை அனைவருக்கும் கிடைக்கச்செய்யுங்கள்
தமிழ் நாட்டில் மொத்தம் 5 கோடி பனை மரங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் அதனை இந்த வருடமே 6 கோடியாக உயர்த்த உறுதியோடு முயற்சி செய்வோம்.

எவ்வளவு விதை கேட்டாலும் இலவசமாக கொடுக்க நான் தயாராக உள்ளேன்.
                      
இயற்கை கரங்கள் பதிவு எண்12/BK4/2015

உங்கள் அன்புடன்,
Manivannan R Iyarkai Karangal

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing