மாசி 1 மகா சிவராத்திரி மற்றும் பிரதோசம் ..உடல் மற்றும் ஆன்மாவுக்கும் அதீத சக்தி பிரபஞ்சம் மூலம் கிடைக்கும் இரவு உள்முக பயிற்சியில் ஈடுபடுவோர்க்கு ஆன்ம விழிப்புணர்வு எளிதில் கைகூடும் நாள் ..இரவு கண் விழித்திருந்து சிவனுக்கு நடக்கும் நான்கு கால அபிசேகங்களை காண்பது வருடம் முழுவதும் சிவனை வழிபட்டதற்கு சமமாகும்.
No comments:
Post a Comment