Monday, 11 June 2018

கருப்பட்டி காபி / Karuppatti Coffee

*கருப்பட்டி காபி / Karuppatti Coffee*

தேகத்துக்கு உற்சாகமும், பரவசமும் ஊட்டும் கருப்பட்டி காப்பியின் சுவையோ அலாதி. இதுவரை சுவைத்திராவிட்டால் இன்றே பருகுங்கள் அதன் சுவையும் குணமும் புரியும்.

நம் முனோர்கள் எதையும் காரணம் இன்றி உட்கொள்ள வில்லை, தினம் எழுந்தவுடன் காப்பி அருந்தினர், காரணம் அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்து முடிக்க இது நம்மை தயார் படுத்துகிறது.

கருப்பட்டியில் உள்ள இயற்கையான இனிப்பு வெள்ளை சர்கரையை விட அதிக நன்மை வாய்ந்தது.

வெள்ளை சர்க்கரையோடு ஒப்பிடும் போது எந்த இரசாயனமும் கலக்காமல், அல்லது செயற்கை பொருட்கள் இல்லாமல் பதப்படுத்தப்பட்டது எனவே, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக இனிக்கும் தன்மை உடையது.

வெள்ளை சர்க்கரையில் மற்ற சத்துக்கள் அகற்றப்பட்டு, இனிப்பு சுவை மட்டுமே உள்ளது.
கருப்பட்டியில்

*மருத்துவ குணமும் அதிகம்:*

1.எந்த காலத்திற்கும் ஏற்றது, குளிர் காலம், வெய்யில் காலம் என எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.

2. வரட்டுஇருமல் மற்றும் சளி தொந்தரவுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்.

3.சுவாசக்குழாய் சுத்தம் செய்யும் தன்மையுடையது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பனை வெல்லம் எடுக்க அது குணமடையும்.

4.கால்சியம், இரும்பு மற்றும் மற்ற பயனுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

கருப்பட்டி கிடைக்கும் 9488909136

5.நீரழிவால் அவதியுறும் மக்கள் போதுமான அளவு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அது காபி, டீ, முதலியன தயாரிப்பில் சர்க்கரைக்கு ஒரு மாற்றாக பயன்படுத்தப்படும்

6.மலச்சிக்கல் நிவாரணம் மற்றும் ஒற்றைத்தலைவலியை குறைக்க உதவுகிறது

7.எடை குறைக்க உதவுகிறது, உடலில் பருவகால விளைவுகள், மாற்றங்களை சீர் படுத்த உதவுகிறது.

8.இயற்கை சுத்தப்படுத்தி என்றும் கூறப்படுகிறது.

*செய்யத்தேவையான பொருட்கள்:*

கருப்பட்டி-1 மேஜைக்கரண்டி
சுக்கு,மிளகு,திப்பிலி,அதிமதுரம், அஸ்வகந்தா,ஏலக்காய், மல்லி சேர்த்த தூள் -1/4 தேக்கரண்டி

1 மேஜைக்கரண்டி
காய்ச்சிய பால் 1/4 கோப்பை, தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

*செய்முறை:*

1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி மற்றும் பொடியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைக்கவும்.

தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ளலாம்.

*சுத்தமான தரமான பனங்கருப்பட்டி,பனைவெல்லம், பனஞ் சக்கரை, பனங்கற்கண்டு, சுக்கு,மிளகு,திப்பிலி,அதிமதுரம்,அஸ்வகந்தா,ஏலக்காய், மல்லி சேர்த்த கருப்பட்டி கிடைக்கும்*

*மொத்தமாகவும் சில்லாறையாகவும் கிடைக்கும்*

நயம் பனங்கருப்பட்டி (நயம் பனை வெல்லம்) நாங்களே தயாரித்து தரமாக இடைதரகர்கள்  இல்லாமல் நேரடியாக உங்களுக்கு தர உள்ளோம்.

தரமான நயம் பனங்கருப்பட்டி (நயம் பனை வெல்லம்) உங்களிடம் நேரடியாக வந்து சேர்ப்பதே எங்கள் நோக்கம்.

லாபம் ஈட்டுவது எங்கள் நோக்கம் அல்ல..!
சேவை ஒன்றே எங்கள் இலட்சியம்..!

தொடர்புக்கு

செல்   :9488909135
வாட்ஸ் ஆப் :9488909136
போன்:04341256136

*Join Telegram Group*

https://t.me/joinchat/FIZzZkAflbojIGAQOsqZVQ

*Google*

http://palmjaggery.business.site

*Facebook Page*

https://m.facebook.com/traditionalpalmjaggery

*பனை மரத்தின் பதநீர் மற்றும் சுண்ணாம்பை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டது*

1. பனை வெல்லம் ₹ 280
2. பனங் கருப்பட்டி ₹ 300
3.பனஞ் சக்கரை ₹380
4. பனங்கற்கண்டு ₹ 680
5. மூலிகை கருப்பட்டி ₹ 450

*தமிழ்நாடு முழுவதும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்*

*தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு WhatsApp ல் முகவரி அனுப்பவும்*

*WhatsApp  எண்*

9488909136
9488909135

*Free Delivery*

*வங்கி கணக்கு எண்*
    
NAME.      M.Naresh Kumar
Acc No.     0458301000038803
BRANCH   Mathur
IFSC.         LAVB0000458
BANK.      Lakshmi Vilas Bank

            *அல்லது*

NAME.  M.Naresh Kumar
Acc No.       35465712578
BRANCH      pochampalli
IFSC.            SBIN0007494
BANK.          State Bank of India

*முடிந்தால் ஒரு Share செய்யவும்*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing