Monday 17 December 2018

ஓ.என்.ஜி.சி-யில் வேலைவாய்ப்பு

*⚪ஓ.என்.ஜி.சி-யில் வேலைவாய்ப்பு!!*
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதி: டிப்ளமோ என்ஜினீயரிங், வயது: 35க்குள், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 27 ஆம்  தேதியாகும். இவை பற்றிய விரிவான விவரங்களை
www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing