Monday 1 July 2019

இரயில் நேர மாற்றம்

🚅 மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலை காலை 06:55 பதிலாக 10 நிமிடங்கள் முன்பாக 06:45க்கு புறப்படும்

🚅மதுரை  - இராமேஸ்வரம் பயணிகள் ரயில் பிற்பகல் 12:45 மணிக்கு பதிலாக 12: 15 மணிக்கு புறப்படும்

🚅இராமேஸ்வரம்  - மதுரை பயணிகள் ரயில் முற்பகல் 11:20 மணிக்கு பதிலாக 11:15 மணிக்கு புறப்பட்டு மாலை 04:35க்கு பதில் 03:55க்கு இராமேஸ்வரம் வந்தடையும்

🚅மானாமதுரை வழியாக செல்லும் புதுச்சேரி  - கன்னியாகுமாரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்  வியாழக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை  புறப்பட்டு திங்கள்கிழமை எதிர்மார்க்கமாக பயணிக்கும்

🚅இராமேஸ்வரம்  - அஜ்மீர் ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10:15 மணிக்கு பதிலாக 10:00 மணிக்கு மதுரை வந்து சேரும்

🚅இராமேஸ்வரம்  - கன்னியாகுமரி (வாரம் மும்முறை ) எக்ஸ்பிரஸ் ரயில் இராமேஸ்வரத்தில் இரவு 08:50க்கு பதில் 08: 55க்கு புறப்படும்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing