Saturday, 28 March 2020

Please don't forward any news that you receive on the social media before verifying the facts

Beware of these 10 fake news:

1- An image of a city in Italy with several dead bodies.
Fact: This is a scene from the movie Contagion

2- Jio lifetime free recharge for Rs.498/-
Fact: Jio hasn't launched any such scheme.

3- Images of several people lying on the ground screaming for help.
Fact: This is the picture from an art project of 2014.

4-  There's a cure for Novel Corona virus mentioned in a book by Dr. Ramesh Gupta.
Fact: There is no such mention and no treatment for the virus has been identified so far.

5- Dr. Naresh Trehan from Vedanta Hospital has appealed for national emergency.
Fact: No such appeal has been made by anyone. Oy Government directives to be followed.

6- Image of a doctor couple who treated 134 patients before succumbing to the virus.
Fact: The image is of a couple working in an airport. 

7- Image of a medicine discovered for COVID-19.
Fact: The image is of the test kit and not a medicine.

8- Corona virus has a life of only upto 12 hours.
Fact: Corona virus can survive on different surfaces for 3 hours to even 9 days.

9- Russia has unleashed 500 lions on the road to keep people indoors.
Fact: This is the scene from a movie.

10- Images of coffins lined up in Italy.
Fact: This is the image of a mishap 7 years ago and has nothing to do with the current virus attack.

This is my endeavour to bring out the real facts to you. 

Use your wisdom and judgement before forwarding anything.

Have faith in God and in the Government.

Please don't forward any news that you receive on the social media before verifying the facts.

Thursday, 26 March 2020

சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்

சீனாவில் தொடங்கி இத்தாலி_ஸ்பெயின்_அமெரிக்கா வரை சென்ற கரோனா_வைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?

காரணம் வடகொரியாவும் ரஷ்யாவும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். 

சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது. 

ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?

கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே #ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?
வூகானில் பரவிய கரோனா திடீரென #அடங்கியது எப்படி ? 

கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?

அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ? 

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா..
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். 

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். 
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது.  இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது  இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது.  இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள்

கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ? 
எப்படி ?

இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க  பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் திவாலாகும்..#இந்தியா_உட்பட

இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை  உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER (NWO)என்ற ஒற்றை கம்யூனிச ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான். 

பிறகு சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். 
இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்.

சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?
உஷார்

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing