Friday 13 December 2013

எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று...!


1) "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக, தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

http://cmcell.tn.gov.in/login.php

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....


Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in


2)  GrabInbox - Easily manage multiple facebook, twitter, linkedin accounts. GrabInbox helps you schedule messages, tweets, facebook posts for future. Instant notifications for important network updates like mentions, direct messages and fb fan pages.

http://www.grabinbox.com/

3) Alternion - Your Social Hub
http://www.alternion.com/


No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing