ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;
தை 24 6.2.2014 வியாழன் காலையில் குளிக்கும்போது தலையின் மீது 3 எருக்கு இலை,சிறிது மஞ்சள் அரிசி,3 அருகம்புல்,பசுஞ்சாணம் இவைகலை வைத்து கிழக்கு முகமாக நின்று தண்ணீர் ஊற்ரி குளிக்கவும்.ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம்..நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்..!
இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்...!மாலையில் வீட்டு வாசலில் ரதம் கோலமிட்டு இரண்டு தீபம் ஏற்றி வழிபடவேண்டும்தீபம் கிழக்கு முகமே இருக்க வேண்டும்..!
சுபமஸ்து!!
No comments:
Post a Comment