Saturday 8 March 2014

Pls forward: GOOD NEWS FOR VOTERS

GOOD NEWS FOR VOTERS:-

V. S. Sampat, Chief Election Commissionr Of India, said that...

Any citizen of India who is not having voter id, or lost it can directly go to poll booth and can fill a form on the spot with supportive documents and can vote.

Please pass on this information to all and make each Indian to vote.


Also Read:

வாக்காளர்கள் பெயர் சேர்க்க வசதியாக, 9ம் தேதி (09.03.2014) சிறப்பு முகாம்: பிரவீன்குமார்

வருகின்ற 16வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து 

தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் 

விளக்கி வருகிறார்.

மேலும் அவர் கூறும் போது வாக்காளர்கள் பெயர் சேர்க்க வசதியாக, (March) 9ம் தேதி(09.03.2014) 

ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடக்கிறது

இதில், இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், பதிவு செய்யலாம். நீக்கல் மற்றும் மாற்றல் 

உள்ளிட்டவை செய்ய முடியாது.  

மக்கள், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பெரிய தொகைகளை, அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல கூடாது

மேலும் நோட்டோ பயன்படுத்துவது குறித்து பயிற்ச்சி அளிக்கப்படும் என்று பிரவீன்குமார் கூறினார்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing