கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ… 1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின், ஆறாவது லோகோ. 2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை … Continue reading கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள்
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Sunday, 6 September 2015
கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்
நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் … Continue reading கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள் →
விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம். பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் … Continue reading விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு? →
பேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம்
ஃபேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே தொலைப்பேசி எண்ணை கொண்டு ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது, மற்றொரு நடவடிக்கையாக அப்ளிக்கேஷனை அடைய விரிவுபடுத்தி ஒரு முழுமையான பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு முன்னதாக, ஃபேஸ்புக்கில் மெசஞ்சரை அறிமுகப்படுத்திய டெவலப்பர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழில்களுக்கு யூசர்களை நேரடியாக இணைக்க விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்திய மேம்படுத்துதல்படி, யூசர்கள் அப்பிள்கேஷனை எப்பொழுது திறந்தாலும், … Continue reading பேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம் →
ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு
இனிமேல் யாரோ வடிவமைத்த வீடியோக்களை உங்கள் ப்ரொபைலில் பதிவேற்றி லைக்குகளும் ஷேர்களும் அள்ளுவது சுலபமாக இருக்காது. ஆம்! பலதரப்பட்ட மக்கள் பேஸ்புக்கில் நடக்கும் வீடியோ பைரசியைப்பற்றி முன் வைத்த விமர்சனங்களை அடுத்து ’video-matching tool’ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது ஃபேஸ்புக். இந்த கருவியின் மூலம் வீடியோவை வடிமைத்தவர்கள் தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி ரீ-போஸ்ட் செய்துள்ளார்களா என கண்காணிக்க முடியும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிடலாம். கடந்த ஜூன் மாதம் ஆகில்வி … Continue reading ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு →
கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்
கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் … Continue reading கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும் →
வேலை வேண்டுமா? நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பலரது ஒருமித்த பதிலாக உள்ளது.அதே எதிர்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. உற்பத்தி துறைக்கும், தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால் அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் படித்து முடித்து வேலை தேடும் பட்டதாரிகளிடம் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்… * பாசிட்டிவ் எனர்ஜி: எந்தவொரு நிறுவனமும் நேர்காணலில் ‘ஆடிட்யூட்டுக்கு’ … Continue reading வேலை வேண்டுமா? நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன? →
மொபைல் போன் வாங்கும் முன்
மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். நாம், உடனே, நான்கைக் … Continue reading மொபைல் போன் வாங்கும் முன் →
எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?
உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, … Continue reading எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? →
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது?
ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும். நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் … Continue reading கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? →
Latest Job Recruitment News 2015 date 6.9.2015
1) KELTRON Recruitment 2015 – Apply Online for 38 Technical & Non Technical Posts: Keltron Electro Ceramics Limited (KECL) has given a notification for the recruitment of 38 Technical (Senior Engineer, Assistant. Engineer, Engineer Trainee, Supervisor Trainee/ Technical Assistant Trainee, Operator, Operator Trainee) & Non Technical (Management Trainee) vacancies on regular basis. Eligible candidates may apply online … Continue reading Latest Job Recruitment News 2015 date 6.9.2015 →
பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்
கிறிப்டோவால் (CryptoWall) என்ற வைரஸ் மால்வேர் சென்ற ஆண்டிலிருந்து பரவி வருகிறது. இதனை பணயத் தொகை சாப்ட்வேர் (Ransomware) என அழைக்கின்றனர். மார்ச் மாத மத்தியில் தொடங்கி, இன்று ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, ஏறத்தாழ 6 லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கைப் பற்றி, 525 கோடி பைல்களை நாசம் செய்துள்ளது. Ransomware என்பது ஒரு வகையான கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர். இது ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். பின் … Continue reading பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள் →
Latest Recruitment News 2015 dt 3.9.2015
1) Airports Authority of India (AAI) Recruitment 2015 – 50 Junior Assistant Posts: Airports Authority of India (AAI) has released notification for the recruitment of 50 Junior Assistant (Fire Services) NE-4 vacancies at various airports in Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Tripura of North-Eastern Region. Eligible Domicile of Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland & Tripura … Continue reading Latest Recruitment News 2015 dt 3.9.2015 →
from WordPress http://ift.tt/1Uv9pOJ
http://ift.tt/eA8V8J via IFTTT
from WordPress http://ift.tt/1Uv9pOJ
http://ift.tt/eA8V8J via IFTTT
வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு சில புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களாவன, புதிய அப்டேட் மூலம் நீங்கள் படித்த மெசேஜ்களை படிக்கவில்லை என மாற்ற முடியும். இந்த அம்சம் மூலம் குறுந்தகவல் அனுப்பியவருக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியாது. அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் புதிய அப்டேட் மூலம் கஸ்டம் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் தனித்தனி ரிங்டோன்களை … Continue reading வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்! →
விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு
கணினி பயன்படுத்துறீங்களா? அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க. இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே. நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க. விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. … Continue reading விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு →
உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது ??
முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் …. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் … netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய … Continue reading உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது ?? →
க்ளவ்ட் கம்ப்யூட்டர் : cloud computers
தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம். க்ளவ்ட் அறிமுகம்: Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக … Continue reading க்ளவ்ட் கம்ப்யூட்டர் : cloud computers → http://ift.tt/eA8V8J Uncategorized
Friday, 4 September 2015
Happy Sri Krishna Janmashtami 2015
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!!
“Krishna the Master Strategist”
“Krishna the Management Guru”
“Krishna the Mystic Lover”
“Krishna the Yogic Philosopher”
“Krishna the Visionary Leader”
“Krishna the Divine Artist”
Lord Krishna is a strategic, mystical, loving, yogic, philosophical, visionary, leading, divine and artistic Master Management Guru, a “Sadguru” and a “Jagadguru”.
“Krishna the Management Guru”
“Krishna the Mystic Lover”
“Krishna the Yogic Philosopher”
“Krishna the Visionary Leader”
“Krishna the Divine Artist”
Lord Krishna is a strategic, mystical, loving, yogic, philosophical, visionary, leading, divine and artistic Master Management Guru, a “Sadguru” and a “Jagadguru”.
Subscribe to:
Posts (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing