புதன் கிழமை
காலை 9.15 முதல் 10.15 வரை
மாலை 6.30 முதல் 7.30 வரை
விஜயதசமி அன்று பள்ளியில் குழந்தைகளை முதன்முதலாக சேர்ப்பது இந்துக்கள் வழக்கம்..ஆங்கில பள்ளிகள் வந்த பின் தான் இந்த பழக்கம் மாறியது.வித்யாரம்பம் என்பது விஜயதசமி அன்றுதான் துவங்குவது அக்கால இந்துக்களின் வழக்கம்.
வரும் வியாழக்கிழமை 22.10.2015 விஜயதசமி அன்று காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை புதன் ஓரையில் குழந்தைகளை பள்ளியில் முதன்முறையாக சேர்க்க நல்ல நேரமாகும்!!
உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளை கிழக்கு பார்த்து அமர்ந்து பச்சரிசியில் அ போட பழக்குங்கள்..அதை இந்த நேரத்தில் செய்தால் கூட போதும்!!!
No comments:
Post a Comment