Friday, 25 December 2015

SpeedPay Mobile Recharge Loot : Get Free Rs.60 Mobile Recharge on Just Sign up (Limited Period Offer, Still Working)

Free Mobile Recharge Loot, SpeedPay App Loot - Download and Get Free Rs.30 Mobile  2 Times, Recharge, Offer is Only For Limited Period


Merry Christmas friends, now i am back with another big and maha recharge loot offer for all users. This is awesome biggest free mobile recharge loot trick. Yes this Christmas i am going to share another big mobile recharge loot offer for all users. Yes now you will get Free Rs.60 Mobile Recharge for all users. This is biggest loot offer for all users. SpeedPay new recharge app has came with an amazing offer in which they offering Free Rs.30 in SpeedPay wallet on just sign up. You will get Rs.30 mobile recharge 2 times by sign up at SpeedPay 2 times. Just sign up one time and get your recharge and logout your account and again do same process and get Rs.30 recharge again. So hurry up and download the SpeedPay app and sign up an account and get Rs.60 mobile recharge in free of cost. This is the amazing offer which is valid only for limited time. So hurry up.

Thursday, 24 December 2015

'ருபே கார்டில்' ஒளிந்திருக்கும் இன்சூரன்ஸ்

'ருபே கார்டில்' ஒளிந்திருக்கும் இன்சூரன்ஸ்: மக்களுக்கு தேவை விழிப்புணர்வு


வங்கிகளின் 'ருபே கார்டு' பெற்றவர்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏ.டி.எம்., பயன்படுத்தினால் தான், ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கார்டுதாரர்களுக்கு பயன்படும்.

பிரதமரின், 'தன் ஜன் யோஜனா' திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு திட்டம் உள்ளது. இதில் டெபாசிட் இன்றி சேமிப்பு கணக்கு துவங்கலாம். நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, 'ருபே கார்டு' வழங்கப்பட்டது. 

Saturday, 19 December 2015

ShopClues Sunday Flea Market 90% Cashback

• Get 90% Cashback and a maximum Cashback of Rs. 100 on your Shopping, when you pay using Citrus Cash Wallet on ShopClues. (Payment Options > Cash Cards/Wallets > Citrus Cash)
• A maximum of ONE Cashback per customer per week paying through Citrus Cash can be availed.
• The Cashback would be credited within 3 working days.
• Offer is valid from 19th December 5PM to 22nd December 5PM.
Image result for ShopClues
ShopClues: Sunday Flea Market | Terms & Conditions (click “Get 90% CASHBACK”)
Examples:
• Lifebuoy Natural Hand Wash 215ml + Rs. 100 Cashback Rs. 114
• Milton Water Bottle 1L Pack of 3 + Rs. 100 Cashback Rs. 118
• Nivea Whitening Even Tone Cell Repair Lotion 35ml Pack of 3 + Rs. 100 Cashback Rs. 118
• Maniarrs Khakhara Trial Combo 360gm + Rs. 100 Cashback Rs. 120
• Amiraj Healthy Sprout Maker + Rs. 100 Cashback Rs. 125
• Word Power Made Easy + Rs. 100 Cashback Rs. 130
• Super Max SMX3 Razor with 10 Refills + Rs. 100 Cashback Rs. 130
• Cadbury Gems Surprise Set of 3 + Rs. 100 Cashback Rs. 135
• Ching’s Soups 30gm Pack of 5 + Rs. 100 Cashback Rs. 139
• Jackly Screwdriver Tool Kit 6032-A + Rs. 100 Cashback Rs. 143
• Gillette Presto Razor Set of 3 + Shaving Cream Set of 3 + Rs. 100 Cashback Rs. 158

Paytm Shopping Rs. 100 Cashback on Rs. 399, Rs. 250 Cashback on Rs. 499

Paytm
PayTm offering
  • Rs. 100 cashback on Rs. 399+ coupon:  MKT399(Valid only account who never shop on PayTm)
  • Rs. 250 cashback on Rs. 499+ coupon:  MKT250 (Valid only account who never shop on PayTm)


Terms and Conditions of MKT250:-
  • Applicable for only first time transacting users on marketplace transactions
  • This code will be valid for minimum transaction of Rs.499
  • Each code comes with a validity of onetime use per user.

Freecharge Electricity & Gas Bill Payment Rs. 150 Cashack on Rs. 1500

150
Now Freecharge also offering Electricity & Gas Bill Payment. For limited time get Electricity & Gas Bill Payment Rs. 150 Cashack on Rs. 1500.


Terms:
  • Valid on successful recharges/bill payments for new users only till 23rd Dec 2015
  • Valid on Min Recharge of Rs.1500. Max Cash back of Rs.150
  • BILL150 Promocode has to be applied to avail cashback offer
  • Valid only Once per new user/credit/debit card & Mobile Number
  • Valid on credit/debit card transactions only

Mobikwik Rs. 300 Cashback on Rs. 6000 Money Deposit

Mobikwik is giving extra Rs. 300 cashback on Rs. 6000+ deposit.
 Mobikwik
Terms and Conditions:-
  • Extra cash amount is fixed at Rs. 300 for a Minimum Add Money amount of Rs. 6,000.
  • Use code FLASHCASH to avail the offer.
  • Sign Up platform, Coupon Redemption and Payment should be done on MobiKwik iPhone, Windows, Android App or website.
  • Offer can be redeemed only once per user per card or once via cash pickup request
  • Offer is applicable for the Add Money payment done during the offer period on MobiKwik App and website.

eBay: Shop & Get Free Prepaid Mobile Recharge Worth Rs. 200 (New Users)

Shop & Get Free Prepaid Mobile Recharge Worth Rs. 200 (New Users)
Shop & get a chance to win free prepaid mobile recharge worth Rs. 200. Offer is only valid for the new users. Minimum purchase value is Rs. 200. Apply coupon code to avail this offer between 12 p.m to 5 p.m

Friday, 18 December 2015

16GB SanDisk Cruzer Blade Pen Drive Rs. 79 – eBay

pen-drive


Note – Use New Mobile no which is not registered on Ebay to get Coupon otherwise you will not get Coupon Code.

Just Register on the Above Link to Get Coupon

FreeCharge - 10,000 Free Uber Rides to be Won Today!

Get Rs.20 cashback on recharge of Rs.20. Use code: UBERFC
It's not always that FreeCharge give you Free Rides, but when we do, FreeCharge do it in Style! Presenting to you, the Big FreeCharge Uber association, where you not only get cashback on your transactions, but FreeCharge are also giving away 10,000 Free Uber Rides!

Sunday, 13 December 2015

Infibeam offer - Download Infibeam App & Get Rs. 50 in Wallet

Download Infibeam App Infibeam Online Shopping App - 
Android Apps on Google Play

Valid Form 30th Dec 2015.
Rs 50/- Will be Credited within 24 Hours

Offer Terms & Conditions :-

1. All participants can avail Rs 50 in their Infibeam.com app wallet, on downloading and registering on the app with a valid email ID.
2. To be eligible for the offer, download the app between offer period, 30th Dec 2015.

Amazon.in gift card of Rs.200 for all customers who shop on Amazon.in today*

Just two and a half years from amazon.in
 launch, Amazon.in has become the most visited e-commerce site in India.

Thank You for making us #1

Wednesday, 9 December 2015

#chennai flood helpline

#chennaifloodhelp

கடலூருக்கு உணவு தேவை...தொடர்புக்கு



கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோழதரம், புடியூர் பகுதி மக்களுக்கு உணவு தேவைப்படுகின்றன. உணவு வழங்க விரும்புவோர் 9751012609 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெள்ளத்தில் இருந்து மீண்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் வராமல் தடுக்க அரசு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றிலும், பொது சுகாதார குழு வரும் போதும் பொதுமக்கள் சுகாதார அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.காயமடைந்த நபர்களுக்கு அனைத்து மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஜன்னி ஊசி போடப்படுகிறது. பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய பிளீச்சிங் பவுடர் ஆகியவை வழங்கப்படுகிறது.

Sunday, 6 December 2015

Seva Bharathi, Tamilnadu requests the public to donate for Flood Relief Fund




Seva Bharathi, Tamilnadu requests the public to donate for Flood Relief Fund

Seva Bharathi Tamilnadu is co ordinating Relief operations in many parts of rain flooded Chennai with volunteers working on the ground.


Flood relief A/c:- SEVABHARATHI TAMILNADU,Andhra Bank,Chetpet branch,Chennai,A/C no:078410011014427,IFS Code:ANDB0000784

MCIR code:600011005

Email: sevabharathitn@rediffmail.com

புத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்


Chennai : வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன. புத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள்.


விவின்: 96770 35963, விவேக்: 95661 80758 

Saturday, 5 December 2015

#chennaifloodhelp some update




GRT Hotels, T Nagar Sets up a Central Kitchen to Distribute Free Food #ChennaiFloods Contact if needed fb.me/7FaxmNxcQ

Area Update: Pallavaram upto Vels University roads clear and motorable

Note these numbers for WATER BOTTLES. Manufacturers. #ChennaiRains

Kindly contact Vijay Raja - 73733 03555 / Nataraja - 73733 03888 if you want water bottles... They are manufacturer..

We have made 1k food packages in PTR Mandapam , kellys..Please let us know if relief camp required. Contact: 9962044452/+91 7358061536

Add Chlorine to water in individual water tanks. Add Bleaching powder after pumping out water in ur sumps & tanks. Then pump in the new water.


A Team from bangalore with foods to supply in affected areas of #Cuddalore. Pls SMS ur address 2 Manoj 9880802211

AAVIN launches helplines for milk supply in Chennai: 9840387510 9840907494 9443944908

#Madurai people who are interested in giving snacks, water packets, water bottles, dresses for Chennai. Contact Nirmal :8489662469

Greeshma Rai (9000111982) is working with the hard hit poor colonies in N Madras. Needs food//wr/blankets/sanitary napkins

NEED VOLUNTEERS FROM COIMBATORE To work tomorrow at Velachery, Vyasarpadi­, Koyambedu Contact : 8940020212 or Inbox me - Vaisagh Ledger.

Thursday, 3 December 2015

சென்னை: ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள் ‪#‎chennaiRains

சென்னை: ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள். வாகன வசதி படகு வசதியுடன் இருக்கிறார்கள். மீட்பு பணிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Nanganallur-Balaji -9944941975
Nanganallur-Niranjan- 9994446694
Gopalapuram-Mohan-9884437370
Nugambakam-srita-9789084083
Nugambakam - Nirmal raj-9789816957
Avadi-Vamal Raj-9176581765
Tambaram-Anwar-9994094778
Adyar-mohan-9600910102
Preambur- Heamenth-8939459336
Perambur-Mohit- 9962253302
Nugambakam- Hari- 9840150202
Nugambakam - Nirmal raj-9789816957
Karthick-9841001082
Red Hills- Tamil Selvan- 9789478496
Kilpauk- Karthick- 9003134448
Kilpauk-Rahul- 9884646428
Kilpauk- Payal- 9840821404
Kilpauk- Vinay - 9840150196
Kilpauk and surrounds- Shankar- 8390554593
Kilpauk nugambakam- Zohan- 9940076666
9884311115-Doctor on call Kilpauk
Redhills- Abdul- 9566135998(Accommodation )
amjikari- Jagan- 7299462678
Nungambakkam- Sriram - 9940621995
Nugambakam- Vignesh- 9941736159
Arumbakkam- Govardhan- 9952791793
Anna Nagar- sudharshan- 9940253959
ECR- Surya- 9940631298
-OMR- Ibrahim- 9500926789
Egmore- Shaik abdul Kader- 8939342816
Egmore& nugmbakam - yusuf- 9176111400
Villivakam- Uma - 9940432404
Royapettah- Rohit - 9940418105
Nugambakam - Parthiban- 9841931032
Teynampet- Ram- 9840930770
Mogappair- Samuel- 9841021066
mogapair- thiru- 8754472386
Adyar -Janani- 9884371395
9841010246-Dsp rajshekar
Karan-Anywhere-9987094771
Valechery Shelter (auditorioum) - Ram -9841470253-
redhills- Serena- 7358725594
adyar - Nikhil 9677227711- /santhome
Anna nagar- Sudhri- 9677290017
Kanchipuram /chrompet- Surendar -8608324218
Chrompet - Paul Arun-9940255300
alwapet - Dr.Ganesh-9789737459-
Thirvanmayu- Andrew-9940465626
-Medavakkam Petr abdul -9884394039
Kolathur-9841977777-karthick
Kolathur Saishankar-9840955787
Anna Nagar Sathiyaraj-9789583240
porur - Sultan-9600147476



Valechery - 8939263435-Sunil -(Accommodation )
mandevali- Azhar- 97900682211
Cholaimedu- Binu- 9003295670
ambatur- Krithika- 9840733081
Chrompet- Srinivas- 9962444431
Velachery-9841041315
Royapettah- Ram- 9840908073
Kilpauk - Arun- 8826692441
Alwerpet /Kotturpuram - vaidyanathan- 9940431310
Kilpauk - Vinay-98401150196
adambakam- David- 9884181115
teynampet- Ram- 9840930770
mogappair-Samuel- 9841021066
Kotupuram & Adyar - Sarvana -9487161105
TTk Alwarpet- Yohan- 9176767888
Perangudi - Deepttha-9500002295-
chetpet & kilpauk- Aditya- 9500097369
Egmore- Nikhila- 9940099643
Egmore- Lapi- 9486677270
Perangudi- Sudarshan- 960085
west mambalam - Secil-9884232475
Ekkaduthangal -Major narayanan- 9150000615
Adyar- Srinivasan- 9840133666
perambur- Niranjan- 9750927575
perambur- Arvind- 9840883534
nugambakam - Kalyani-778519369
Mylopore - Kashyap-9699966199
kalapakkam- Mani- 9176840500
Egmore- Johan- 9176767888
Egmore- Arian- 9940099643
chetpet- Lehiri- 8056203222
Animal Rescue-Srikanth - 9500047536
Chrompet shelter - Srini -9087011333 (Accommodation )
Kodambakam/T Nagar- Balaji- 8056229742
Kolathur- Kamaraj- 9087972093
Anna Nagar- Sriram- 9962576600
Anna Nagar- Harikumar- 9094913314
Medavakam- Dinesh- 9994823023
Anna Nagar/Kilpauk- Sharik- 9840423261
Adambakam- David- 9884181115
Alwarpet- Rifaan- 9952992385
Mogapari- Jude- 9840146111.
Mohommed-9176598944-Santhom
Vivek-9445562454-Nugambakam
Diya-9840479311-Kilpauk , pursaiwalkam,kellys
Suman-9884328488-Kilpauk , pursaiwalkam,kellys
Dushyant-9500000179-Anywhere (Bike)
-9176545455-kk Nagar & Ashok Nagar
Sam-9840781631-anyarea
9176621697-niraj-ICF
Piyush shah -9884256865-anywhere
Bobby-984008914-anywhere
Nirmal -9789816957-bike royepetah
Abdur Rahman-9597740167-bike-royepetah
Hanish -9940395216-bike
Roshni-9884473245-Innova
Mohan-988443737-bike
Pradeep vijay-7299022726-activa
Sai balaji-9566054061 -rayz
Vishnu-7358348826
Arun-8870484087
Neena daswani-9841142170
Suman,shradha,diya-9884328488-alto
Sabarish PS -9884849747-bike
Shyam-9840535489/9940402262-bike
Shilpa-9840513296-ford figo
Rajul-9444647536-vepery
Ayush-9940182286
Amarjeet-9884022404
Nisa Syed -9003035786
Jaya-9840293034
Sneha-9884762180
Divya-9940045558
Priya-9940045558-idly
Nikitha-9940045558-idly
Ashwinth-9884701249-2 wheeler
Sleenlan-8939554455-2 wheeler
Praveen-7299178090-innova
Safer-9840244234-colours anna nagar
Saleem-9790844219-same as above
Vidhya-7299211133-velachery vijay nagar bus stop-tempo-bread/water
Sachin-9176022921-same as above
Varun-9994742121
Mouli-98841122181
Jay-9840444670/9840095200-hot breads anna nagar
Sunil bajaj-9840842732
Mitesh shah-9444396101
Hanir saupet-9840999076
Upasana-9566278091
Meghana-9840736041
Sanjay-9840348080
Shivakumar-9840776215-Egmore& Nugambakam
Vinoth -9884344084-Mylapore

 ‪#‎chennaiRains

Wednesday, 2 December 2015

help for ‪#‎chennaiRains

BSNL offers free calls, SMS to help Chennai people

In order to extend a helping hand to the stranded people of Chennai due to unforeseen floods and also to facilitate relief operations during this natural calamity, telecom operator BSNL on Wednesday said it will provide free calls, SMS and data package for next seven days.
For example, for prepaid customers, it is offering free voice calls and STD and data package of 100MB. Similarly, for landline and broadband customers, it is offering free voice calls and 100MB data package.
For the postpaid customers, it said there will be a rental rebate of seven days and extension of billing cycle by 15 days.
Earlier in the day, Bharti Airtel also announced some offers for its customers in Chennai.
Some of the offers include auto approval of ‘Talk Time’ credit up to ₹30 for all Airtel pre-paid mobile customers, free-of-cost credit of 10 minutes of Airtel-to-Airtel calling for pre-paid mobile customers with a validity of two days and free-of-cost credit of 50MB mobile data for Airtel pre-paid mobile customers with a validity of two days.
Airtel post-paid and fixed line customers, whose bills are due to be paid immediately, will also get an extended time to make the payment and will experience uninterrupted services, the company said.
“The uninterrupted rains have also resulted in excessive water logging and disruption of essential services in Chennai, thus causing power failures and impacting our services in some regions. We at Airtel are relentlessly working with the local authorities to enable smooth mobile communication for Airtel customers across the city,” it said.

---------

[Chennai] Free Rs. 30 Mobile Recharge – PayTm

Call on tollfree no. 18001030033 & recharge your friend’s phone for free!
-----------------
Chennai ‪#‎Army‬ Helpline is now open!!
Call - 9840295100
Kindly spread 
‪#‎chennairains‬ ‪#‎Chennaifloodrelief‬ ‪#‎chennairainupdates‬
-------
தேசிய பேரிடர் மீட்பு குழு National Disaster Response Force (NDRF) 600 பேரும் , 40 படகும் inflatable boats யுடன் சென்னை மக்களை காப்பாற்ற வந்துள்ளனர் . சென்னை ஏர்போர்ட் நீரில் மூழ்கியுள்ளதால் இவர்கள் 60 கி மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் INS ராஜாளி விமானதளத்தில் தரையிறக்கப்பட்டு 15 டீமாக பிரிந்து சென்னையின் வெவ்வேறு இடங்களுக்கு மக்களை மீட்க அனுப்பி வைக்கப்பட உள்ளனர் .
‪#‎ChennaiRains
---------------------------------------------------

Bridges!
Heard Saidapet, Kotturpuram bridges are not accessible. Adyar ok for now. Do not venture out unless necessary. Buy all your stocks now - medicine, grocery, milk, biscuits, snacks, bread, vegetables, fruits, etc.
----------------------------





மழை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக (BJP) பாஜக-வின் அவசர சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Bjp help line : 044 24359600
வடசென்னை : 9840061920
மத்திய சென்னை : 9444133343
தென்சென்னை : 9500085000. 044 43574955

ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம். எந்த பாரபட்சமும் இன்றி எங்கள் சேவையை பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணியில்,
பொன். இராதாகிருஷ்ணன்
Please Share it...
-----------
முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையினை அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு டிடி மூலம் பணம் அனுப்பலாம் .


டி டி பெயர் :- CHIEF MINISTER'S PUBLIC RELIEF FUND.
அனுப்ப வேண்டிய முகவரி:-
The joint secretary to government and finance.,
Chief Minister's public relief fund.,
Finance Department.,
Secretariat.,
Chennai: 600 009.
‪#‎Chennairains
------------
இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.

இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க

--------------
தேசிய ஊடகங்கள் அனைத்தும் இன்று காலை முதல் சென்னை மழை நிலவரத்தை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.ராணுவ உதவிகள் ,பேரிடர் மீட்பு படைகளும் களத்தில் இருக்கின்றன.குடிசை வாழ் மக்கள் முற்றிலும் தங்கள் உடமைகளை இழந்துவிட்டனர்.
மழை இன்னும் நீடிக்கும் என்ற செய்திதான் கொடூரமாக இருக்கிறது.சென்னை,கடலூர் மக்களுக்காக பிற மாவட்ட மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்வது நல்ல பலன் தரும்‪#‎chennairains‬
ராணுவம் முழு வீச்சில் சென்னையில் களம் இறங்கியுள்ளது..1000 படகுகள் மூலமும்,4 ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்பு பணி நடக்கிறது..!
சென்னை,கடலூர் மழை பற்றிய வீடியோ,படங்களை‪#‎chennaiRains‬ என ஹாஷ்டாக் போட்டு பதிவேற்றினால் உடனுக்குடன் தேசிய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்கின்றன..காலை முதல் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் மீட்பு பணி ,மழை பற்றிய செய்திகள் ஒளிபரப்புகிறது....
மற்ற மாவட்ட மக்கள் சென்னை,கடலூர் மக்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!
படகு உதவி தேவையெனில் அழைக்கவும்...
ராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006

அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
ஊரப்பாக்கம்,
தாம்பரம்,
முடிச்சூர்
பகுதிகள்...
9176666431
9500002000


https://www.facebook.com/airnewsalerts/videos/644727319002002/?hc_location=ufi
--------
சென்னையில் இருக்கிற மொத்த சமுதாய கூடங்கள் ,, திருமண மண்டபங்களை அத்யாவசிய எமர்ஜன்சி தேவைக்கு அரசு கைப்பற்றி , பத்து பதினைந்து மாநகர பேருந்துகளை கொண்டு அந்த ஏரிகளுக்கு அருகில் வாழும் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டியது தான். வர மறுப்பவர்களை கட்டாயப்படுத்தி கொண்டு போய் மண்டபகங்களில் தங்க வைக்க வேண்டியது தான்.
------------------------
வேறு வழியே இல்லாமல் சென்னையை நோக்கி வருபவர்களுக்கு எந்த எந்த வழித்தடங்களை பயன்படுத்தலாம் என்று கூறுங்கள். பெங்களூர். கடலூர். காஞ்சிபுரம் போன்ற ஊரிலிருந்து வருபவர்கள் சென்னை உள்ளே வருவதற்கு சிறந்த வழித்தடங்களை கூறுங்கள். வீட்டினை பிரிந்து வெளியூர் சென்றவர்கள் தவிக்கிறார்கள்..................காஞ்சிபுரம் வந்து திண்டிவனம் போய் தான் தென் மாவட்டங்களுக்கு போக முடியும்............ Poonamallee la irundhu ambattur vazhiya avadi polaam,route clear ah irukku,.............................. Vellore, t.v malai, thirukkovilur, ulundurpet. Then u may got Trichy or selam highway
‪#‎Chennairains-----------------

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing