Saturday, 20 February 2016

கும்பகோணம மகாமஹம் ்

கும்பகோணம்  மகாமஹம்
1. காவலர்கள் மற்றும் தீஅணைப்பு வீரர்களின் அறிவுரை மற்றும் கட்டளைகளை மதியுங்கள். அவர்களுக்கு உதவுங்கள்.
2. செல்லும் வழியில் கும்பகோணத்திற்கு வெளியில் கழிப்பறை வசதிகள் உள்ளன.
3. எளிய உடையுடன் ஸ்நானம் செய்ய செல்க. செருப்பை வாகனத்தில் விட்டுவிடவும்.
4. அதிகாலை ஸ்நானம் செய்யுங்கள். எளிதில் முடியும்.

Freedom#251

‪#‎Freedom_251‬ ஒரு பார்வை
251 ரூபாய்க்கு ஒரு ஆன்ட்ராய்டு தொலைபேசி என்றவுடன் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விளம்பரம் .. ட்ரெண்டிங்கிலும் வந்துவிட்டது ..
இன்று காலை 6 மணி முதல் புக்கிங் என்று அறிவித்திருக்கிறார்கள்.. அவர்கள் சொன்ன நேரத்தில் அந்த குறிப்பிட்ட இணையத்தை அணுகுவதில் சில தொழில்நுட்ப கோளாருகள்.. இதிலிருந்தே தெரிகிறது எவ்வளவு பேர் அந்த பக்கத்திற்கு சென்றிருப்பார்களென்று.. இலவச மோகங்களைக்காட்டிலும் இது போன்ற மோகங்கள் இன்னும் மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருப்பது வேதனை..
இன்று மட்டும் தோராயமாக இந்தியாவில் 1 கோடிப்பேர் அந்த தொலைபேசியை புக் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அந்த நிறுவனத்தின் இன்றைய ஒருநாள் வருமானம் 291 கோடி ரூபாய் ( டெலிவரி சார்ஜ் 40 ரூபாய் உட்பட ) . ஆனால் அந்த குறிப்பிட்ட மாடல் தொலைபேசி இன்னும் தயாரிக்கப்படவில்லை.. உங்களுக்கான டெலிவரி நான்கு மாதங்கள் கழித்துதான் என்கிறது நிறுவனம்.

Sunday, 7 February 2016

8.2.2016 - Amavasya 2016


ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை). ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.

ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.         --

Saturday, 6 February 2016

Why walk is necessary?

Ever wondered what happens to your body when you start walking?
Here's a minute-by   -minute rundown of the amazing chain reaction walking and exercise has upon your body, it's truly amazing!
Minutes 1 to 5
Your first few steps trigger the release of energy-producing chemicals in your cells to fuel your walk. Your heart rate revs-up from about 70 to 100 beats per minute (bpm), boosting blood-flow and warming muscles.
Any stiffness subsides as joints release lubricating fluid to help you move more easily. As you get moving, your body burns 5 calories per minute, compared with only 1 per minute at rest. Your body needs more fuel and starts pulling from its carbohydrates and fat stores.

Running out of space?

https://ci4.googleusercontent.com/proxy/3upwuFCT1dyYoRrunPyBM6l3BlazxsNUmMuKkLWVCs4nW-PL5z98WggDKn-iSMu_InKvn_4U6ScYh_MDvD0PijTddoTu4LI_AuQSzHFpZz2ob6WfPiAm=s0-d-e1-ft#https://img1a.flixcart.com/www/email/images/20160206-104026-3.jpg

Useful tips for health


🙏🍁🍁🍁🍁🍁🍁🍁🙏
Medical Fitness :---
--------------------------
         " Cholesterol "
           --------------------
Cholesterol ---   <  200
HDL  ---  40  ---  60
LDL  ---    <  100
VLDL --     <  30
Triglycerides --   <  150
         Cholesterol
         -------------------
Borderline --200 -- 239
High ----    >  240
V.High --    >  250
            LDL
           --------
Borderline --130 ---159
High ---  160  ---  189
V.High --  > 190

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing