படியுங்கள்
📤 பகிருங்கள்
👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋 மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித 💭 மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
👍 உடனே,
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.
👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?
👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.
👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞 பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .
👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌
👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..
👉 நீ
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் 👸 தாய் ❗
👎 எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗
👉 எத்தனையோ
😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு 👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொன்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் 📚 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗
💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். ✅
💞 அவர்களை
👀 கண் போன்று பாதுகாப்போம் 👍👍👍
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Monday, 22 August 2016
எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
No comments:
Post a Comment